சாம்பல்புதன்

18-2-26 தமிழ்நாடு இறையியல் கல்லூரி, அரசரடி, மதுரை.  சாம்பல்புதன் மற்றும் ஒரு சந்தியின் முதல் நாள் வழிபாட்டில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் கலந்து கொண்டு கர்த்தருடைய வார்த்தையை வழங்கி திருவிருந்தையும் ஆசீர்வதித்து நடத்தினார்கள்.








கருத்துகள்