குருக்குள் லுத்தரன் இறையியல் கல்லூரி

29.03.2026 சென்னை, குருக்குள் லுத்தரன் இறையியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் மகாகனம் பேராயர் ஐயா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, அவர்களை வாழ்த்தினார்.மேலும், பட்டமளிப்பு விழாவில் அவர் வழங்கிய வாழ்த்துச் செய்தி மாணவர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிப்பதாக அமைந்தது.அதனைத் தொடர்ந்து, நமது தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையைச் சார்ந்த மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்துகள் கூறி, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள்.




கருத்துகள்