ஓய்வுநாள் பள்ளி பாட புத்தகம் மற்றும் பாடல் வெளியீட்டு விழா - மதுரை

14-3-26 மதுரை, தசுலுதி மீட்பர் ஆலயத்தில் நடைபெற்ற ஓய்வுநாள் பள்ளி பாட புத்தகம் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் கலந்து கொண்டு ஜெபித்து வெளியிட்டார்கள். இந்த நிகழ்வில் மறைமாவட்ட தலைவர்கள், ஆயர்கள், Child Care Ministry இயக்குநர், பொறுப்பாளர்கள் மற்றும் பயிற்சி பெறும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.










கருத்துகள்