24-3-26 முருங்கபேட்டை, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் மத்திய நிர்வாக அலுவலக பணியாளர்களுக்கான தபசு கால ஒடுக்க கூட்டம் தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூடுகையில், பேராயரம்மா, துணைத்தலைவர், கனம் செயலர், பொருளாளர், இணைப் பொருளாளர், உயர் கல்வி கழகத்தலைவர், தூய திரித்துவ பேராலய ஆயர், ZMM இயக்குநர், கணக்காளர், பணியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வின் தொகுப்பு.
-Director
Dept.of Communication and Development







கருத்துகள்
கருத்துரையிடுக