கடவுளின் பெரிதான கிருபையால் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பெண்கள் ஐக்கிய சங்க மத்திய மண்டல மாநாடு நம்முடைய பேராயர் Rt.Rev.Dr.கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் தலைமையில், திருக்காட்டுப்பள்ளி குருசேகரம் T.E.L.C அருள்நாதர் ஆலயத்தில் 28.02.2026 மிக சிறப்பாக நடைபெற்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக