குருக்கள் லுத்தரன் இறையியல் கல்லூரி-Ruby Jubilee Celebration

3-3-26 சென்னை குருக்கள் லுத்தரன் இறையியல் கல்லூரியில் நடைபெற்று வரும் Ruby Jubilee Celebration of New Gurukul நிகழ்வில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் மற்றும் குருக்கள் இறையியல் கல்லூரியின் தலைவருமாய் இருக்கும் நமது Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள்,  தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணையத் தலைவர். Fr. Joe Arun SJ அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், ECI பேராயரம்மா Rt. Rev. Kathiroli Manickam அம்மா அவர்களும், லுத்தரன், CSI பேராயர்கள் ELCA, UElCI செயலர்‌ Rev. Joshua Peter மற்றும் பொறுப்பாளர்களும், கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.‌








கருத்துகள்