TBML கல்லூரி தேசிய அளவிலான கருத்தரங்கு

04.03 26 அன்று நமது TBML கல்லூரியில் 10கும் மேலான கல்லூரிகள் கலந்து கொண்ட தேசிய அளவிலான கருத்தரங்கு MBA மற்றும் MSW மாணவ,மாணவியர்களுக்கு நடைபெற்றது. அதில் ஆலோசனை சங்க உறுப்பினரும்,திருச்சபையின் இணை பொருளாளரும், TBML கல்லூரியின் ஆட்சிமன்ற உறுப்பினருமான திரு. ஜா.ஜான்சன் நேசப்பா அவர்கள் கலந்துகொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்து துவக்க உரை ஆற்றினார்கள். நிகழ்சியில் தமிழ்நாடு,புதுவை,கேரளா மற்றும் கர்நாடக மாநில பல்கலை கழகங்களின் சார்பாக கலந்துகொண்டு செய்தி அளித்தார்கள்.




கருத்துகள்