UELCI யின் கூடுகை - ராஞ்சி

2026 மார்ச் 19 முதல் 21, ஆம் தேதி வரை ராஞ்சியில் உள்ள கோஸ்னர் எவாஞ்சலிக்கல் லுத்தரன் தேவாலயத்தில் (GEL),  UELCI யின் கூடுகை நடைபெறுகிறது. இந்த கூடுகைக்கு தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சார்பாக கலந்து கொண்டார்கள். இந்த தேவாலயம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயமாகும். நவம்பர் 2, 1845 அன்று நான்கு ஜெர்மன் மிஷனரிகளால் நிறுவப்பட்டது. இந்த இடத்தில் கூட்டம் நடைபெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கூடுகையில் பல்வேறு திருச்சபைகளின் பேராயர்கள்,UELCI யின் பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்ட நிகழ்வின் தொகுப்பு.









கருத்துகள்