Al & Social Media for Religious organization Conference

6-4-26 சென்னை, Tamilnadu Christian Council மற்றும்  Christian Institute of Management இணைந்து நடத்திய Al & Social Media for Religious organization ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பல்வேறு  திருச்சபைகள், நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சார்பாக Department of Communication and Development TELC யின் இயக்குநர்  J.சார்ல்டன் வில்பர் கலந்து கொண்ட நிகழ்வின் தொகுப்பு.



கருத்துகள்