18-4-26 திருச்சி, தரங்கைவாசம், தசுலுதி விடுதிக்கழகம், அடுத்த கல்வி ஆண்டுக்கான ஆயத்த கூடுகை தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் தலைமையில், கனம் ஆலோசனை சங்க செயலர் அவர்கள் முன்னிலையில், நடைபெற்றது. வரவிருக்கும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை, நிதி திரட்டுதல் போன்ற காரியங்கள் கலந்துரையாடப்பட்டது. இந்த கூடுகையில் விடுதி கழகத் தலைவர், கணக்காளர், விடுதி மேலாளர்கள், விடுதி கழக பொறுப்பாளர் கலந்து கொண்டனர்.

.jpeg)
கருத்துகள்
கருத்துரையிடுக