3-5-26 திருமங்கலம், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை, இயேசு நம்மீட்பர் ஆலயத்தில் நடைபெற்ற பரிசுத்த திருவிருந்து ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் கலந்து கொண்டு இறைசெய்தி வழங்கினார்கள். இந்த ஆராதனையில் ஆயர்கள், சபை சங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் கலந்து கொண்டு இறையாசீர் பெற்றுக் கொண்டனர்.
திருமங்கலம் ஆலய ஆராதனைக்கு பிறகு தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் JMI - INDIA இளையோர்களுடன்
செம்மரம் நடப்பட்ட நிகழ்வு.
பெண்கள் ஐக்கிய சங்கத்தில் உள்ள பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன. SEDB துறை மற்றும் பெண்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பில், நமது மரியாதைக்குரிய பேராயர் அய்யா, தேவையில் உள்ளோருக்கு புடவைகளை வழங்கினார்கள்.
இது உண்மையிலேயே மகிழ்ச்சியானதும் நினைவில் நிற்கும் நிகழ்வாகவும் இருந்தது.


.jpeg)



.jpeg)


கருத்துகள்
கருத்துரையிடுக