17/05/2026 ஞாயிற்றுக்கிழமை.தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள், சீகன்பால்க் அருட்பணி இயக்க பணித்தளமாகிய பச்சை மலைப் பகுதியை பார்வையிடவும் நல்ல மாத்தி என்ற இடத்தில் உள்ள பணித்தளத்தில் ஆராதனை வழிபாடுகளை நடத்தவும் ஆண்டவர் கிருபை செய்தார். இங்குள்ள பகுதியில் மலைவாழ் மக்களுக்காக கட்டப்படவிருக்கின்ற ஆலயத்தினுடைய இடத்தையும் பேராயர் ஐயா அவர்கள் பார்வையிட்டார்கள் இந்நிகழ்வில் ZMM இயக்குனர் அவர்களும் கலந்து கொண்டார்கள் ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக.



.jpeg)

கருத்துகள்
கருத்துரையிடுக