28-5-26 மதுரை, தூய மீட்பர் ஆலயத்தில் தென் மண்டல பெண்கள் ஐக்கிய சங்க மாநாடு நடைபெற்று வருகிறது. நிகழ்வின் தொடக்கமாக நடைபெற்ற பவனியிலும் கொடியேற்ற நிகழ்விலும் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்களும், பேராயரம்மா அவர்களும், தசுலுதி பொருளாளர், பெண்கள் ஐக்கிய சங்க பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர், கண்காணிப்பு ஆயர், மறை மாவட்ட தலைவர்கள், ஆயர் பெருமக்கள், பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
28-5-26 மதுரை, தூய மீட்பர் ஆலயத்தில் தென் மண்டல பெண்கள் ஐக்கிய சங்க மாநாட்டின் நிறைவாக தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்களுடனும், பேராயரம்மா அவர்களுடனும் இன்று பங்குபெற்ற ஆயர்கள் மற்றும் ஆயர்களின் துணைவியருடன் தனித்தனியே எடுத்துக்கொண்ட குழு புகைப்படத் தொகுப்பு. இந்த நிகழ்வில் தசுலுதி பொருளாளர், கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத்தலைவர் மற்றும் பெண்கள் ஐக்கிய சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.



.jpeg)


.jpeg)





கருத்துகள்
கருத்துரையிடுக