20-5-26 ஆண்டிமடம் குருசேகரம் ஒரேப் கிளை சபையில் புதிய ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் ஜெபித்து அடிக்கல் நாட்டினார்கள். இந்த விழாவில் துணைத்தலைவர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், ஆயர்கள், SEDB இயக்குநர், சபைசங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் கலந்து கொண்டனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக