7-4-26 செவ்வாய், சென்னை, NMS (National Missionary Soceity) நிர்வாகக் கூட்டம் இன்று சென்னை இந்திரா கார்டன், இராயப்பேட்டை நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.NMS என்பது சாது சுந்தர் சிங் அவர்கள் திபெத்தில் மிஷனரியாக சேவை செய்த மிஷன் அமைப்பாகும். NMS100 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட அமைப்பாகும்.இந்த அமைப்பில் துணைத் தலைவராக சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இது அனைத்தும் தேவனுடைய பெரிதான கிருபை!
Rt.Rev.Dr.A.கிறிஸ்டியன் சாம்ராஜ்
Bishop/ President
TELC

.jpeg)

கருத்துகள்
கருத்துரையிடுக