11-04-2026 திருச்சியில் SBS ஆசிரியர் பயிற்சி சிறப்பாக நடைபெற்றது .அதிலே பேராயர் அவர்களும் செயலர் அவர்களும் ஆலோசனை சங்க உறுப்பினர் அவர்களும் மறை மாவட்ட தலைவர் அவர்களும் தரங்கைவாசம் ஆயர் அவர்களும் பல ஆயர்களும் கலந்து கொண்டார்கள். வேதாகம சங்கத்திலிருந்து வந்து ஆசிரியர் பயிற்சி சிறப்பாக கொடுத்தார்கள். பல குருசேகரங்களில் இருந்து ஆசிரியர் பெருமக்கள் 92 பேர் வந்து கலந்து கொண்டார்கள்.



கருத்துகள்
கருத்துரையிடுக