புதிய முதல்வர் பதவியேற்பு - குருகுல் லுத்தரன் இறையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - சென்னை

1 June 2026 சென்னை குருகுல் லுத்தரன் இறையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள அருள்திரு முனைவர் ஜோசப் பிரபாகர் தயாம் அவர்களின் பதவியேற்பு நிகழ்வை குருகுல் லுத்தரன் இறையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ், தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் நடத்தி வைத்தார்கள். அந்த நிகழ்வின் தொகுப்பு.














கருத்துகள்