6-6-2026 சுப்ரமணியபுரம், திருச்சி. TELC St.John's Church இன்று நடைபெற்ற திருச்சி மண்டல பெண்கள் ஐக்கிய சங்க கூட்டம் நடைபெற்றது. தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து செய்தி வழங்கினார்கள். இந்த நிகழ்வில் பெண்கள் ஐக்கிய சங்க தலைவர் பேராயரம்மா, மறைமாவட்ட தலைவர், ஆயர்கள், பெண்கள் ஐக்கிய சங்க நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



.jpeg)

கருத்துகள்
கருத்துரையிடுக