புதிதாக கட்டப்பட்ட தசுலுதி நல் மேய்ப்பர் ஆலயம் திருநிலைப்படுத்தப்பட்டது - திருப்பேர், சென்றாயன்பாளையம் குருசேகரம்

13-6-26 சென்றாயன்பாளையம் குருசேகரம், திருப்பேர் கிராமத்தில் தசுலுதி நல் மேய்ப்பர் ஆலயம் புதிதாக கட்டப்பட்டு தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்களால் ஜெபித்து திருநிலைப்படுத்தப்பட்டது. இந்த ஆராதனையில் பேராயரம்மா, தசுலுதி பொருளாளர், இணைப் பொருளாளர், வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர், ஆயர் பெருமக்கள், சபை சங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டு இறையாசீர் பெற்றுக் கொண்டனர்.













கருத்துகள்