Women's fellowship Regional Conference -திருவள்ளூர்

13-6-26 திருவள்ளூர், தசுலுதி இரட்சகர் ஆலயத்தில் Women's fellowship Regional Conference வடக்கு மண்டலம் புரசை மறைமாவட்டம் பெண்கள் ஐக்கிய சங்க மாநாடு நிகழ்வின் தொகுப்பு. தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் கலந்து கொண்டு இறைசெய்தி வழங்கினார்கள்.  பெண்கள் ஐக்கிய சங்க தலைவர் பேராயரம்மா, மறைமாவட்ட தலைவர் , ஆயர்கள், பெ.ஐ சங்க பொதுசெயலர், பொறுப்பாளர்கள் மற்றும் பெ.ஐ சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.










கருத்துகள்