லைப்சிக் மிஷன் இயக்குனர்

30 ஜூன் 2026, தமிழ் சுவிசேஷே லுத்தரன் திருச்சபையின் நீண்ட கால பங்காளரான லைப்சிக் மிஷன் இயக்குனர் மற்றும் அலுவலக பணியாளர்களை தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் மிஷன் ஆலயத்தில் சந்தித்து திருச்சபையின் சார்பாக வாழ்த்தி கடவுளின் வார்த்தையை பகிர்ந்து கொண்டார்கள். இந்த நிகழ்வில் பேராயரம்மா அவர்கள் உடனிருந்தார்கள்.



கருத்துகள்