புதிய பேராயர் அருட்பொழிவு - Braunschweig Diocese, Germany

27-6-26 ஜெர்மனி, நமது தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் நீண்ட கால பங்காளர் திருச்சபையான ப்ரவுஸ்வைக் பேராயத்தின் ( Braunschweig Diocese, Germany) புதிய பேராயர் Rt.Rev.Dr. Christina-Maria அவர்களின் அருட்பொழிவு ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் மற்றும் நமீபியா பேராயர் அவர்களும் கலந்து கொண்டு பேராயர் அருட்பொழிவு ஆராதனையை நடத்தி வைத்தனர். தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைக்கு கிடைத்த மிக பெரிய மரியாதை இது. கர்த்தருக்கே புகழ்ச்சி உண்டாவதாக.






கருத்துகள்