28-6-26 ஞாயிறு,St. Johannes Church, Braunschweig, Germany. (Partner church from Peelemedu pastorate) பரிசுத்த ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A.கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் கலந்து கொண்டு இறை செய்தியை வழங்கினார்கள். இந்த ஆராதனையில் பேராயரம்மா அவர்களும் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக