ஆலயம் திருநிலைப்படுத்துதல் விழா,தசுலுதி தூய பவுல் ஆலயம், செங்கரையூர்.

 26-12-23 தசுலுதி தூய பவுல் ஆலயம், செங்கரையூர். ஆலயம் திருநிலைப்படுத்துதல் விழாவில் தசுலுதி மகா கனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள்  ஜெபித்து ஆலயத்தை திருநிலை படுத்தி பரிசுத்த ஆராதனையை நடத்தினார்கள். இந்த நிகழ்வில் முன்னாள் பேராயர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர், ஆயர்கள் மற்றும் திரளான சபையார்கள் கலந்துகொண்டனர்.






கருத்துகள்