திருச்சிராப்பள்ளியில் இயங்கி வரும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை மத்திய அலுவலகத்தை நவீன காலத்திற்கு தக்கதாக புதுபிக்க வேண்டிய சூழ்நிலையில், தசுலுதி மகாகனம் அத்தியட்சர்,கனம் செயலர் மற்றும் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள்,நடந்து முடிந்த ஆலோசனை சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.அதற்கான டெண்டர் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இந்த துறையை சார்ந்தவர்கள் இந்த விவரங்களை பெற்று இதற்கான பணிகளை மேற்கொள்ளலாம்.


கருத்துகள்