இளையோர் இறைப்பணி இயக்க, உதவி வட்டத் தலைவர்கள் பயிற்சி முகாம்-கிணத்துக்கடவு



 26,27,28 ஜனவரி 2024 மூன்று நாட்கள் கிணத்துக் கடவில் நடைபெற்ற இளையோர் இறைப்பணி இயக்க, உதவி வட்டத்  தலைவர்கள் பயிற்சி முகாம் இன்று நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் தசுலுதி உதவித்தலைவர், உயர்கல்விக்கழகத் தலைவர், மேற்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர், ஆயர் பெருமக்கள், இளையோர் இறைப்பணி இயக்கத் தலைவர், ஊழியர்கள், தலைமை ஆசிரியை மற்றும் பயிற்சி பெற்ற உதவி வட்டத் தலைவர்கள் உடன் எடுத்துக் கொண்ட குழு புகைப்படம். வாழ்த்துக்கள்.

கருத்துகள்