26-1-2024 முதல் 28-1-2024 வரை உசிலம்பட்டி தசுலுதி ஆலயத்தில் “TELC Mission Hymnal Workshop” தென் மாவட்ட தசுலுதி திருச்சபைகளுக்கு “TELC Board of Liturgy and Music” வாரியத்தின் மூலமாக, வாரியத்தின் தலைவர் திரு.ஜோப் சந்திரன் அவர்களும் அவர்களின் குழுவினரும், நமது ஞானப் பாடல்களை எவ்வாறு இசைக்கேற்ப பாடுவது என்ற பயிற்சியை நடத்தி வருகின்றனர்.இந்த பயிற்சி வகுப்பின் அனேக சபையார் கலந்துக்கொண்டு அநேக ஞானப்பாடல்களை கற்றுக் கொண்டும், இசைக்கருவிகள் மூலம் இசைக்கும் பயிற்சியை பெற்று பயனடைந்தனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக