தசுலுதி கிருபையின் ஆலயம் அடிக்கல் நாட்டுவிழா- தாதம்பட்டி (M.செவல்பட்டி) விருதுநகர்

30-1-24 செவ்வாய்க்கிழமை காலை விருதுநகர் குருசேகரத்தை சார்ந்த தாதம்பட்டி (M.செவல்பட்டி) தசுலுதி கிருபையின் ஆலயம் அடிக்கல் நாட்டுவிழா தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A.கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் ஜெபித்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள்.கல்வெட்டை கனம் ஆலோசனை சங்க செயலர் திரு.R.தங்கப்பழம் அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்த நிகழ்வில் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், தசுலுதி துணைத்தலைவர், பொருளாளர், உயர்கல்விக்கழகத் தலைவர், மறைமாவட்ட தலைவர், ஆயர் பெருமக்கள் மற்றும் சபையார் திரளாக பங்கு பெற்றனர்.






கருத்துகள்