1 மற்றும் 2 பிப்ரவரி 2024 ஆகிய தேதிகளில் விருதுநகர் மறைமாவட்ட ஆயர்களுக்கான இரண்டு நாள் liturgical training - TELC Board of Liturgy & MUSIC Chairman திரு.ஜோப் சந்திரன் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்ட ஆயர்கள், இந்த பயிற்சியில் பங்கு பெற்றனர். இந்த பயிற்சியை விருதுநகர் மறைமாவட்டத் தலைவர் மறைதிரு. ஜான் ராஜசிங் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்வுகளின் பதிவுகள் சில.


கருத்துகள்
கருத்துரையிடுக