Ms.Ute Penzel, Speaker, (ELM) International Education, Ecumenical cooperation India, Germany-Visit to TELC India.
1-3-24 வெள்ளிக்கிழமை, திருச்சி தரங்கைவாசத்தில் மத்திய அலுவலக ஊழியர்களுக்கான காலை வழிபாட்டினை தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A.கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் நடத்தினார்கள். இந்த ஜெபத்தில் Ms.Ute Penzel, Speaker, (ELM) International Education, Ecumenical cooperation India, Germany அவர்கள் கலந்து கொண்டு தேவ செய்தியை வழங்கினார்கள். அதன் பிறகு பேராயர் அலுவலகத்திற்கு வந்தவரை கனம் ஆலோசனை சங்க செயலர் திரு.R. தங்கப்பழம் அவர்கள், பேராயருடன் சேர்ந்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார்கள். அவரின் இந்தியப் பயணம் சிறக்க ஜெபித்துக் கொள்ளுங்கள்.
Sengaraiyur home visit by Ms. Ute Penzel, Hostel Board Chairman and Hostel Board Staff.
கருத்துகள்
கருத்துரையிடுக