சீகன்பால்க் அருட்பணியாளர்களின்ஒருநாள் கலந்தாய்வு கூடுகை 01/03/2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கனம் பேராயார், செயலர், பொருளர் மற்றும் கல்விக்கழக தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் 23 மிஷனரிமார்களும் 27 தன்னார்வ தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தெலுங்கானா , ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வந்த அணைத்து அருட் தொண்டர்களும் இக்கூடுகைக்கு நன்றி தெரிவித்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக