பெண்கள் தின விழா

8-3-24 தசுலுதி மத்திய அலுவலகத்தில் பெண்கள் தின விழா தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா மற்றும் பேராயரம்மா Dr. எஸ்தர் சாம்ராஜ் அவர்களும் கலந்துக் கொண்டு மத்திய அலுவலகத்தில் பணிபுரியும் சகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள்.



கருத்துகள்