இளையோர் இறைப்பணி இயக்கம் - இந்தியா

11-4-24 வியாழக்கிழமை, தசுலுதி ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில்,TELC - ALC - UELCI ஒருங்கிணைந்து, இளையோர் இறைப்பணி  இயக்கம் - இந்தியா, சார்பான அனைத்து பயிற்சி முகாம்கள், மாநாடுகள் போன்ற நிகழ்வுகளும் நடந்தேற ஏதுவாக, அதன் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. தசுலுதி தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A.கிறிஸ்டியன் சாம்ராஜ் அவர்கள், தசுலுதி கனம் ஆலோசனை சங்க செயலர் திரு R.தங்கப்பழம் அவர்கள், திரு.S.ஞானப்பிரகாசம் பொருளாளர்,ஆலோசனை சங்க உறுப்பினர் அவர்கள், Rt.Rev.V. சாமுவேல் கென்னடி அவர்கள், Bishop/President. ALC, Rev.Dr.A.ஜோசுவா பீட்டர் அவர்கள் ,Executive Secretary, UELCI, திரு. இப்ராம்பால் அவர்கள், தலைவர்,JMI TELC மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



கருத்துகள்