தசுலுதி மத்திய மண்டல மறைமாவட்டத்தின் PC/AC தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்களின் ஒரு நாள் நிர்வாக கூடுகை
5-3-24 திருச்சி புத்தூர் தசுலுதி நல்மேய்ப்பர் ஆலயத்தில் , தசுலுதி தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்களின் தலைமையில், கனம் ஆலோசனை சங்க செயலர் திரு.R.தங்கப்பழம் அவர்கள் முன்னிலையில், தசுலுதி மத்திய மண்டல மறைமாவட்டத்தின் PC/AC தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்களின் ஒரு நாள் நிர்வாக கூடுகை நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள் மற்றும் அனைத்து சபை பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டுள்ளனர். தசுலுதி பொருளாளர் திரு.ஞானப்பிரகாசம் அவர்கள் நிதிநிலைக் குறித்து கலந்து ஆலோசிப்பார்கள். இது போன்ற நிர்வாக கூடுகையினால் மண்டல வாரியாக உள்ள நமது திருச்சபைகளின் பங்களிப்பு மற்றும் தேவைகள் குறித்து அனைவரும் புரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
கருத்துகள்
கருத்துரையிடுக