26,27,28-4-24 தசுலுதி இளையோர் இறைப்பணி இயக்கத்தின் வடக்கு மண்டல உதவி வட்டத் தலைவர்களின் பயிற்சி முகாம் பாண்டூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் கலந்து கொண்டு ஜெபித்து பயிற்சியை நிறைவு செய்தார்கள். கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள் Dr.S.R. ஆன்ட்ரூஸ் ரூபன், தொடக்க கல்விக்கழகத் தலைவர் அவர்கள், திரு. J. ஜான்சன் நேசப்பா அவர்களும் ,வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர் மற்றும் அநேக ஆயர் பெருமக்கள் கலந்துக் கொண்டனர். இந்த பயிற்சிக்கான ஏற்பாட்டினை திறம்பட செய்த TELC JMI - INDIA தலைவர் திரு. இப்ராம்பால் அவர்கள் மற்றும் அலுவலகர்கள் கலந்துக் கொண்ட அந்த நிகழ்வின் தொகுப்பு.
கருத்துகள்
கருத்துரையிடுக