ஆலயம் கோபுரம் மற்றும் புதிய மணிக்கூண்டு திறப்பு விழா

12-5-24 ஞாயிறு மப்பேடு தசுலுதி சீயோன் ஆலயம் கோபுரம் மற்றும் புதிய மணிக்கூண்டு திறப்பு விழாவில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் கலந்துக் கொண்டு ஜெபித்து திறந்து வைத்தார்கள்.இந்த நிகழ்வில் கனம் ஆலோசனை சங்க உறுப்பினரும், உயர்கல்விக்கழகத் தலைவருமான மறைதிரு.V.A.குணாளன் பாக்கியராஜ் ஐயா, அவர்கள்,கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் திரு.ஜா.ஜான்சன் நேசப்பா அவர்கள், வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள் மற்றும் சபையார் திரளாக கலந்துக் கொண்டனர்.





கருத்துகள்