4-7-24 வியாழக்கிழமை காலை 11 மணி, திருச்சி தரங்கைவாசத்தில் உள்ள தசுலுதி ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில், தரங்கை மகாகனம் அத்தியட்சர், கனம் ஆலோசனை சங்க செயலர், துணைத்தலைவர், பொருளாளர், கல்விக்கழகத் தலைவர்கள், ஆலோசனை சங்க உறுப்பினர்கள் உடன் நான்கு மண்டல கண்காணிப்பு ஆயர்கள், பதினொன்று மறைமாவட்டத் தலைவர்கள் கூடுகை நடைபெற்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக