திருச்சி மாவட்ட இளைஞர் இயக்க கூட்டம்

25 மே 2024 திருச்சி தரங்கைவாசத்தில் உள்ள தூய திரித்துவ பேராலயத்தில்  நடைபெற்ற திருச்சி மாவட்ட இளைஞர் இயக்க கூட்டத்தை தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் ஜெபித்து துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்வில் தசுலுதி கனம் ஆலோசனை சங்க செயலர், துணைத் தலைவர், பொருளாளர், உயர்கல்விக்கழகத் தலைவர், இளைஞர் இயக்க பொதுச் செயலாளர் மற்றும் ஆயர் பெருமக்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தின் 12 திருச்சபைகள் அழைக்கப்பட்டு, நடைபெற்ற , Bible Quiz, Singing (group) , Singing (Solo), Skit , Mime, Essay writting, Dump Charades போன்ற போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.




கருத்துகள்