குருக்கள் லுத்தரன் இறையியல் கல்லூரி - நிர்வாக கூட்டம்

2-7-2024 சென்னையில் உள்ள குருக்கள் லுத்தரன் இறையியல் கல்லூரியில் நடைபெற்ற குருக்கள் நிர்வாக கூட்டத்தில் தசுலுதி தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த கூட்டத்திற்குப்பின் குருக்கள் இறையியல் கல்லூரியில் பயிலும் தசுலுதி மாணவர்களை சந்தித்தார்கள். இந்த நிகழ்வில் வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர், ஆயர்கள் கலந்துக் கொண்டார்கள்.

கருத்துகள்