21-7-24 ஞாயிறு, இராமஞ்சேரியில் உள்ள தசுலுதி இம்மானுவேல் ஆலயத்தின் புதிய ஆலய கட்டிடத்தை தரங்கை மகாகனம் அத்தியட்சர், கனம் ஆலோசனை சங்க செயலர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த நிகழ்வில் ஆயர்கள், சபை சங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக