இறையோர் இறைப்பணி-வடக்கு மண்டலம்

09. 06. 2024 ஞாயிறு வடக்கு மண்டலத்திலே முதலாவதாக TELC அடைக்கலநாதர் ஆலயத்தில் இறையோர் இறைப்பணி தொடங்கியது.இதை தொடங்கி வைத்த நமது திருச்சபையின் இளையோர் இறைப்பணியின் தலைவர் Mr. K.J. Ibrambal அவர்களும்,புரசை மறைமாவட்ட தலைவர் மறைதிரு.  Dr. JG. ஜேகப் சுந்தர்சிங் அய்யா அவர்களுக்கும்,இளையோர் இறைப்பணியை ஒருங்கிணைத்து வருகின்ற Rev. J. William Charles ஐயா அவர்களுக்கும் இந்த நிகழ்விலே கலந்து கொண்டனர் .இவர்களோடு ஏராளமான இளையோரும், பயிற்றுவிப்பாளர்களும், சபை மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.இதே போல அனைத்து குருசேகரங்களிலும் தொடங்கவுள்ளது. 


கருத்துகள்