மாண்புமிகு கீதாஜீவன் அமைச்சர்-சந்திப்பு

24-06-2024 திங்கள்கிழமை, தசுலுசந்திப்பம் பேராயர் ஐயா அவர்கள், கனம் ஆலோசனை சங்க செயலர் அவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள் மற்றும் ஆயர்கள் இணைந்து மாண்புமிகு கீதாஜீவன் அமைச்சர் அவர்களை சந்தித்து திருச்சபையின் இன்றைய விடுதிகள் நிலை பற்றியும் கல்லூரியினுடைய செயல்பாடுகளையும் சொசைட்டி சட்டத்தைப் பற்றியும் இன்றைய திருச்சபையின் சூழல்களை எடுத்துரைத்தார்கள்.. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மிகுந்த கனிவுடன் ஏற்றுக்கொண்டு  தேவையான காரியங்களை  செய்வதாக வாக்குறுதி கொடுத்தார்கள்.



கருத்துகள்