21-7-24 ஞாயிறு மாலை, இராமஞ்சேரி குருசேகரத்தில் உள்ள வீரராகவபுரம் தசுலுதி தூய யோவான் ஆலயம், இந்த ஆலயத்தின் விரிவாக்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவை தரங்கை மகாகனம் அத்தியட்சர் தலைமையில் நடைபெற்றது., இந்த நிகழ்வில் கனம் ஆலோசனை சங்க செயலர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர், வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்,ஆயர்கள், சபை சங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் திரளாக கலந்துக் கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக