24-06-2024 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, சென்னையில் உள்ள சிறுபான்மையினர் தலைவர் அவர்களை சந்தித்த நிகழ்வு. நம்முடைய தரங்கை மகாகனம் பேராயர் அவர்கள் மற்றும் திருச்சபையின் கனம் ஆலோசனை சங்க செயலர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள் மற்றும் ஆயர்கள் இவர்களுடன் நமது திருச்சபையின் பள்ளிக்கூடங்கள், விடுதிகள், கும்பகோணம் மற்றும் புரசைவாக்கம் இடங்களின் பிரச்சினைகளை குறித்து கலந்து ஆலோசித்து தீர்வை காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி சிறுபான்மையினர் தலைவரை சந்தித்தனர்.நமது பேராயர் அவர்களின் வேண்டுகோளை சிறுபான்மையினர் தலைவர் அவர்கள் மிக அன்புடன் ஏற்றுக்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக