மாண்புமிகு அமைச்சர் மஸ்தான்- சந்திப்பு

25-06-2024 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு தசுலுதி மகா கனம் பேராயர் ஐயா அவர்கள், மாண்புமிகு அமைச்சர் மஸ்தான் அவர்களை சந்தித்தார்கள். திருச்சபையின் காரியங்களையும் எதிர்காலத்தில் திருச்சபைக்கு கிடைக்க வேண்டிய மைனாரிட்டிக்கான  உறுப்பினர் சேர்க்கை குறித்த காரியத்தையும் பேசினார்கள். இந்த சந்திப்பில் வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர் அவர்களும் உடனிருந்தார்கள்.



கருத்துகள்