3-6-2024 திருமங்கலம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட தசுலு திருச்சபை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் திருச்சபையின் கனம் ஆலோசனை சங்க செயலர் திரு.R.தங்கப்பழம் அவர்கள் மற்றும் தசுலுதி தொடக்க கல்விக் கழகத்தலைவர் Dr.S.R. ஆண்ரூஸ் ரூபன் அவர்கள் கலந்து கொண்டு பள்ளிகளின் இன்றைய நிலை குறித்து விவாதித்தனர். பள்ளிகளின் தாளாளர்கள், ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக