CMC Council Board Meeting-vellore

27-6-24 வியாழக்கிழமை, வேலூரில் உள்ள CMC யில்,  நடைபெறும் "CMC Council Board Meeting" தசுலுதி தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இந்நிகழ்வின் துவக்கமாக நடைபெறும் ஆராதனையில், நமது மகாகனம் பேராயர் அவர்கள் தேவ செய்தியை வழங்கி, இந்த கூடுகையை துவக்கி வைத்தார்கள்.




மாலை வேலூரில் உள்ள CMC யில், MBBS மற்றும் Nursing பயிலும் நமது திருச்சபையின் பிள்ளைகளை, தசுலுதி தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் சந்தித்து கலந்துரையாடி, ஜெபித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.






கருத்துகள்