LMW (லைப்சிக் மிஷன்) ஜெர்மனி - Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ்

5-6-24 ஜெர்மனி தேசத்தில் உள்ள LMW (லைப்சிக் மிஷன்) அலுவலகத்தில், தசுலுதி தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள், புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள LMW இயக்குநர் அவர்களையும், மற்ற அலுவலகர்களையும் சந்தித்தார்கள். தசுலுதி - LMW பங்காளர்களின் நலன் மற்றும் திருச்சபை எதிர்கால நலத்திட்டங்கள் குறித்து தெளிவாக விவாதிக்கப்பட்டது. SEDB , Hostel Board மற்றும் நம் திருச்சபை வாலிபர்களின் ஜெர்மனி volunteers program குறித்தும் விவாதிக்கப்பட்டது.





கருத்துகள்