TBML கல்லூரிக்கு புதிய வாகனம் அர்ப்பணிப்பு

09.07.2024 மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் TBML  கல்லூரி...கல்லூரிக்கு புதிய வாகனம் அர்ப்பணிப்பு .பேராயர்/தலைவர் TELC & கல்லூரி செயலர்.Dr.A.கிறிஸ்டியன் சாம்ராஜ் அவர்கள் 42 இருக்கை கொண்ட வாகனத்தை ஜெபித்து ஆசீர்வதித்து கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.ஆட்சி மன்ற செயலர். திரு.R.தங்கப்பழம் அவர்கள், பொருளர்.திரு.S.ஞானபிரகாசம் அவர்கள் உதவி தலைவர். மறைத்திரு.J.ஸ்டான்லி தேவகுமார் அவர்கள்மேல்நிலை கல்விக் கழக தலைவர். மறைதிரு.V.A.குணாளன் பாக்யராஜ் அவர்கள் தொடக்க கல்விக் கழக தலைவர்.Dr.S.R.ஆண்ட்ரூஸ் ரூபன் அவர்கள் கல்லூரி காசாளர். Dr.D.ஜூலியஸ் விஜயகுமார் அவர்கள் பொறையார்.சபைகுரு மறைதிரு.ஜான்சன் மான்சிங் அவர்கள், தரங்கம்பாடி,TELC மேல்நிலைப்பள்ளி தலைமை திரு.சைமன் அவர்கள், துறை தலைவர்கள் மற்றும் அலுவலகக் கண்காணிப்பாளர் திரு.D.சார்லஸ் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியை நம் கல்லூரி முதல்வர்.Dr.S.ஜான்சன் ஜெயக்குமார் அவர்கள் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள்.

கருத்துகள்