21-7-2024 ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் குருசேகரத்தில் தசுலுதி இளையோர் இறைப்பணி இந்தியா, தரங்கை மகாகனம் அத்தியட்சர் , கனம் ஆலோசனை சங்க செயலர் மற்றும் ஆலோசனை சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் JMI - INDIA தலைவர், ஆயர் பெருமக்கள், சபையார் திரளாக கலந்துக் கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக